இந்த நிறுவனத்தின் சீட்டுகள் மத்திய அரசின் சட்டப்படி நடத்தப்படுகிறது.
Mon - Fri 8:00 - 6:30
Mon - Fri 8:00 - 6:30
இந்த நிறுவனத்தின் சீட்டுகள் மத்திய அரசின் சட்டப்படி நடத்தப்படுகிறது.
சீட்டு எடுத்த 30 நாட்களுக்குள் சீட்டுத் தொகை வழங்கப்படும்.
பொதுமக்களிடமிருந்து ஃபிக்சட் டெபாசிட் வாங்குவதில்லை.
Helping you run a more efficient & profitable business.
சீட்டில் இரண்டு விதம் இருக்கிறது ஒன்று நீங்கள் மாதம் மாதம் கட்ட கூடிய சீட்டுத் தொகையானது இறுதியில் நீங்கள் செலுத்திய தொகையுடன் கசர் தொகையும் சேர்ந்து மிகப் பெரிய தொகையானது பெறும் போது அது சேமிப்பாகும். அதுவே சீட்டு போட்டு சீட்டு தேவைபடும் போது சீட் எடுத்து விட்டு சீட்டின் காலம் முடியும் வரை தொடர்ந்து கட்டும் போது அது லோன் ஆகும். ஆகவே சேமிப்பு மற்றும் லோன் சேர்ந்ததுதான் சீட்டு ஆகும்.